பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை: திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை